கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை

கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான்.

பருவமழைக்குக் காத்திருந்து பயனில்லை.

என் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.


Discover more from தமிழ்த்தாயின் திருமகன்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment