நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் | How to become a writer

எழுதுவது ஒரு கலை. ஒரு கதை எழுத வேண்டும், வரலாறு தொடர்பான புதினம் (நாவல்) எழுத வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் எழுத்தாளர் ஆகிவிட முடியாது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அது உண்மையல்ல. திட்டமிட்டு எழுதினால் அனைவராலும் எழுத முடியும். எழுதுவதை எவ்வாறு திட்டமிட வேண்டுமென்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

Writing is an art. Many people have a desire to write a story or a historical novel. But many people have the idea that not everyone can become a writer. That’s not true. If you write with purpose, everyone can write. This video explains how to plan your writing. Watch the video and post your comments.


Discover more from தமிழ்த்தாயின் திருமகன்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment