முருகன் என்பது பேய் வழிபாடா? சங்க இலக்கியம் சொல்வது என்ன?

TS Krishnavel claims to be a historical researcher. He spoke without even understanding what Sangam literature is. He is saying that the name Murugan doesn’t exist in Sangam literature. We already released two videos in response to him. TS Krishnavel has also said that Murugan worship is merely a ritual of exorcising spirits.

Generally, Aryans have a habit of telling indecent stories about Hindu gods. Some people claim to be Dravidian researchers. They are actively engaged in destroying the history of the Tamils. The truth that Tamils need to understand is that there is actually no real difference between Aryan and Dravidian.

The sad reality is that many Tamils are unaware of the narratives. These narratives divide people into Aryan and Dravidian. This video was created to raise awareness among Tamils about these issues. Please watch the video and share your thoughts.

வரலாற்று ஆய்வாளரென்று சொல்லித்திரியும் TS கிருஷ்ணவேல் என்ற நபர், முருகன் என்ற பெயரே சங்க இலக்கியங்களில் இல்லையென்று சங்க இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாமல் பேசியிருந்தார். அவருக்கு பதில் சொல்லும் வகையில் இரண்டு காணொளிகள் வெளியிட்டிருந்தோம். TS கிருஷ்ணவேல் முருக வழிபாடு என்பது பேயோட்டும் சடங்கு என்று பேசியிருக்கிறார்.

பொதுவாக ஆரியர்கள் கடவுள்களைப் பற்றி அசிங்கமான கதைகளைச் சொல்வது வழக்கம். திராவிட ஆய்வாளர்கள் என்ற பெயரில், திராவிடமும் தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் பணியை சீரும் சிறப்புமாக செய்யும். ஆரியத்துக்கும் திராவிடத்தும் வேறுபாடே கிடையாது என்பதுதான், தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை.

ஆரியமும் திராவிடமும் அளந்துவிடும் கதைகளைப் பற்றித் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லையென்பதுதான் வருத்தமான செய்தி. தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Discover more from தமிழ்த்தாயின் திருமகன்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply